GRAAMIYA SAANGAMAM

ஆரஞ்சு தோல் பொடி-Orange Skin pwd

 
 
பயன்:
        முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி , முகம் பொலிவுடனும் , இளமையுடனும் தோன்றும் . தேக ஆரோக்கியம் கிட்டும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
     பல் (அ) பன்னீர் (அ) தண்ணீர் ஏதாவது ஒன்றில் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வரவும்.