GRAAMIYA SAANGAMAM

ஓரிதழ் தாமரைப் பொடி-Orithal Thamarai pwd

 
 
பயன்:
       தாது புஷ்டிக்கு சிறந்த மூலிகை . வெள்ளை , வெட்டை , நீர் சுருக்கு , எரிச்சல் , மூலம் , மேகநோய் நீங்கி நரம்புகளுக்கு ஊட்டமளித்து ஆண்மைச் சக்தியைப் பெருக்கும் என மூலிகை மருத்துவநூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
      காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.