GRAAMIYA SAANGAMAM

கட்டுக் கொடியிலைப் பொடி -Kattukodi leaf pwd

 

 

பயன்:

        இரத்த பேதி , சீதபேதி , மூலக்கடுப்பு எரிச்சல் , நீரிழிவு , களைப்பு நீங்கும் . உடல் சூடு தனியும் .

Description

பயன்படுத்தும் முறை :

          காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.