GRAAMIYA SAANGAMAM

கருஞ்சீரகப் பொடி-Karunjeeragam Pwd

 

 

பயன்:

வயிற்றுப் பொருமல், மார்பு வலி,இருமல், வாந்தி,வீக்கம்,கண்நோய்,சிரங்கு நீங்கும். மண்டைக் கரப்பான்,புண்களை ஆற்றும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை :

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.