GRAAMIYA SAANGAMAM

கல்யாண முருங்கைப் பொடி-Kalyana Murungai Leaf pwd

 

 

பயன்:

வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், சிறுநீர் பெருக்கும்,மலமிளக்கும்,தாய்ப்பால் பெருக்கும்,மாதவிலக்கைத் தூண்டும்,உடல் பலத்தைப் பெருக்கும் என மூலிகை நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை :

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.