GRAAMIYA SAANGAMAM

கீழாநெல்லிப் பொடி-Keelanelli Pwd

 

 

பயன்:

காமாலை,கல்லிரல் குறைபாடு,சூடு அகற்றுதல்,சிறுநீர் பெருக்கி,கண் நோய்கள்,வெள்ளை,மாதவிடாய் கோளாறுகள்,தலைவலி,இரத்த சோகை நீங்கும்.தொடர்ந்து சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை :

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.