GRAAMIYA SAANGAMAM

குப்பைமேனிப் பொடி-Kuppaimeni Pwd

 

 

பயன் :

சொறி , சிரங்கு , தோல் நோய் , குடல் புழுவால் ஏற்படும் வலி நீங்கும் . ஆஸ்துமா குணமாகும் . சளியினால் ஏற்படும் கோழையை நீக்கும் . வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும் . சிறந்த மலமிளக்கி என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

      காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.