GRAAMIYA SAANGAMAM

கொய்யா இலைப் பொடி-Guva Leaf pwd

 

 

பயன்:

இரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் . செரிமானத்தை அதிகரிக்கும் . தோலின் அமைப்பு முறையைச் சரிசெய்யும் , பற்களில் ஏற்படும் உதிரப் போக்கு , ஈறு வீக்கம் நீங்கும் .

Description

பயன்படுத்தும் முறை :

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.