GRAAMIYA SAANGAMAM

சாதிக்காய்ப் பொடி-Sathikai pwd

 
 
பயன் :

           விந்து நஷ்டத்தை நிக்கும்.வயிற்று வலி,வயிற்றுப் போக்கு நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
         காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.