GRAAMIYA SAANGAMAM

சிறியா நங்கைப் பொடி-Siriyanangai pwd

 
 
பயன் :

        தோல் நோய்கள் மற்றும் விஷக்கடிகளுக்கு மருந்து,சர்க்கரை நோய், காய்ச்சல்,கல்லீரால் நோய்களைப் போக்கும்.மஞ்சள் காமாலை,மலேரியாவிற்குச் சிறந்தது.இரத்தத்தை சுத்திகரிக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
          காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.