GRAAMIYA SAANGAMAM

சிறுகுறிஞ்சான் பொடி-Sirukurinjan pwd

 
 
பயன் :

       சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.கணையத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெறச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. சளி, இருமல்,வயிற்றுவலியைப் போக்கும்.அனைத்து விஷ ரோகமும் நீக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
      காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.