GRAAMIYA SAANGAMAM

சிறுநெறுஞ்சில் பொடி-Sirunerunjil pwd

 
 
பயன் :

        சிறுநீர்,தாதுபலம்,காமம் ஆகியவற்றைப் பெருக்கும்.தாது அழுகல்,குருதிக் கசிவு ஆகியவற்றை நிறுத்தும் மருந்தாகிறது.இளநீர் கலந்து சாப்பிட சிறுநீர்க் கட்டு,சதையடைப்பு,கல்லடைப்பு நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
          காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.