GRAAMIYA SAANGAMAM

சிற்றரத்தைப் பொடி-Sitrarathai Pwd

 
 
பயன் :
        தீராத வரட்டு இருமல் , சீதளம் சம்பந்தப்பட்ட நோய்கள் , வாந்தி , குமட்டல் போன்றவை குணமாகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
         காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.