GRAAMIYA SAANGAMAM

சீந்தில் கொடிப் பொடி-Seenthil Kodi pwd

 
 
பயன் :

         சர்வமேகம்,சர்க்கரை வியாதி,ரத்த பித்த ரோகம்,சுரம்,சர்வ விஷம் நீங்கும். தொடர்ந்து உட்கொண்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
        காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.