GRAAMIYA SAANGAMAM

சுக்குப் பொடி-Sukku pwd

 
 
பயன்:
     வாதம் . சுவாசக் கோளாறு , மார்பு எரிச்சல் , வாய்வு , புளி ஏப்பம் , வயிற்றுப் பொருமல் , இறைப்பு , காய்ச்சல் நீங்கி சுகம் தரும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
       காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.