GRAAMIYA SAANGAMAM

செம்பருத்தி இலைப் பொடி-Chemparathi Leaf pwd

 
 
பயன் :

         தசையை மிருதுவாகும் தன்மை கொண்டது. இலையின் சாறு கூந்தலைக் கருமையாக்கவும் உதவுகிறது. முடி நீண்டு வளரும், முடி உதிர்வைத் தடுக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
       சீகைக்காய்,அரப்புடன் கலந்து தலைக்கு நன்கு தேய்த்துக் குளிக்கவும்.