GRAAMIYA SAANGAMAM

செம்பருத்தி பூ பொடி-Chemparathi Poo pwd

 
 
பயன் :
 
             இதயபலம்,மாதவிடாய் ஊக்குவி,உடல் சூடகற்றி காமம் பெருக்கும். சிறுநீர்த்தாரை வலி நீங்கும்,இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கு மருந்தாகிறது.தொடர்ந்து சாப்பிட உடல் பொன்னிறமாகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
 
        காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.