GRAAMIYA SAANGAMAM

தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடி-Thaneervittan Kilangu podi

 
 
பயன்:
     உடலை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் . மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் . தாய்ப்பால் சுரத்தலை அதிகரிக்கும் . அல்சருக்கு மிகச் சிறந்த மருந்து என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
      காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.