GRAAMIYA SAANGAMAM

தான்றிக்காய் பொடி-Thandrikkai pwd

 
 
பயன்:
        தசையை இறுக்கும் தன்மையுடையது . வலுவேற்றி , மலமிளக்கி , முக்கியமாக மூச்சுக்குழல் மற்றும் ஜீரணக் கோளாறுகளுக்கு மருந்தாகிறது . தொண்டை கரகரப்பு , தொண்டைப் புண் , இருமலுக்கு சிறந்தது என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
      காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.