GRAAMIYA SAANGAMAM

தாமரைப்பூ பொடி-Thamarai poo pwd

 
 
பயன் :
       இதயத்திற்கு வலிமை தரும் . தாது வெப்பத்தைக் குறைக்கும் , குளிர்ச்சி உண்டாக்கும் . இரத்தக் கொதிப்பு , காக்கை வலிப்பு , கண் எரிச்சல் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .
 
 

Description

பயன்படுத்தும் முறை:
     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.