GRAAMIYA SAANGAMAM

திரிகடுகு சூரணம்-Trikaduka Suranam pwd

 

 

பயன்:

அஜீரணம் , வயிற்று வலி , சளி , இருமல் , பசியின்மை , செரியாமை , வயிற்றுப் பொருமல் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

             காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.