GRAAMIYA SAANGAMAM

திரிபலா அமுதம்-Triphala Amudham

 
 
பயன்:
 
         உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . செரிமானக் கோளாறுகளை நீக்குகிறது . வயிற்றுப் பூச்சிகளையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் . இரத்தச் சிவப்பணுக்களை அதிகரித்து இரத்த சோகையை குணப்படுத்தும் . இன்சுலின் சுரப்பைத் தூண்டி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் . இரத்தத்தை சுத்தப்படுத்தி சரும நோயை குணப்படுத்தும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
          காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.