GRAAMIYA SAANGAMAM

தும்பை இலைப் பொடி-Thumbai ilai pwd

 
 
பயன்:
        வர இருமல், பசியின்மை,தாது இழப்பு,வயிற்று பொருமல்,நீர்க்கோழை, தொண்டைக் கம்மல் குணமாகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
       காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.