GRAAMIYA SAANGAMAM

துளசிப் பொடி -Basil leaf pwd

 
 
பயன்:
     சளி,இருமல்,தும்மல் போக்கும்,விஷக் கடிகள் நீங்கும்.சிறுநீரகக் கற்களைப் போக்கு,காய்ச்சல் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.