GRAAMIYA SAANGAMAM

தூதுவளைப் பொடி-Thuthuvalai pwd

 
 
பயன்:
     கோழை அகற்றி , காசம் , மார்புச் சளி , பைத்தியம் , இதய பலவீனம் , மூச்சுத் திணறல் , சகலவிதமான காய்ச்சல் நீக்கி உடல் பலம் , அறிவுத் திறன் , முக வசீகரம் பெறும் . தொடர்ந்து சாப்பிட உடல் உரமூட்டும் காமம் பெருக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.