GRAAMIYA SAANGAMAM

நன்னாரி வேர்ப்பொடி-Nannari Ver podi

 
 
பயன்:
     மூலச்சூடு , வெட்டை , நீர்க்கடுப்பு , வறட்டு இருமல் , பித்தம் , நீரிழிவு , அதிபசி , தோல் நோய் , செரியாமை , கமாலை நீங்கும் . உடலுக்கு குளிர்ச்சி தரும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
       காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.