GRAAMIYA SAANGAMAM

நாவல் விதைப் பொடி-Naval Vithai Pwd

 

 

பயன்:

       சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகை . மேலும் இரத்த பேதி , உடல் சூடு நீங்கி , இரத்தம் – இருதயம் சுத்திகரிக்கும் , சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.