GRAAMIYA SAANGAMAM

நிலவாரைப் பொடி-Nilavarai pwd

 

 

பயன்:

      பித்த நீர் வியர்வை , உடல் கழிவுகளை அகற்றும் . சிறந்த மலமிளக்கி , வாய்வு , வயிற்றுவலி நீங்கும் . தோலின் மீது தடவிவர சொறி , சிரங்கு , படை குணமாகும் . மருதாணிப் பொடியுடன் கலந்து தலைக்குக் குளித்துவர செம்பட்டை முடி நீங்கும் . முடி உதிர்வது நிற்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

    காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.