GRAAMIYA SAANGAMAM

நிலவேம்புப் பொடி-Nilavembu Pwd

 

 

பயன்:

      காய்ச்சல் அகற்றுதல்,பசி உண்டாக்குதல்,தாது பலப்படுத்தல்,முறை நோய் தீர்த்தல்,அனைத்து வகையான விஷக் காய்ச்சலுக்கும் மிகச் சிறந்தது என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.