GRAAMIYA SAANGAMAM

நீர்முள்ளிப் பொடி-Neermulli Pwd

 

 

பயன்:

     சிறுநீர் பெருக்கும் , தாது விருத்தியடையும் , காமம் பெருக்கும் , உடல் சோர்வை நீக்கும் , சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் , வயிற்றுப் புண் , மலச்சிக்கல் , வெள்ளைப்படுதல் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

        காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.