GRAAMIYA SAANGAMAM

நெல்லிக்கனிப் பொடி- Nellikani pwd

 

 

பயன்:

      வைட்டமின் ‘ சி ‘ சத்துள்ள மூலிகை . சிறுநீரகக் கோளாறு , இரத்த சோகை , மஞ்சள் கமாலை , அஜீரணக் கோளாறு , வயிற்றுப் போக்கு , பித்தம் , இளநரை , புற்று நோய்க்குக் காரணமான அயனியை நீக்குகிறது . உடலுக்கு குளிர்ச்சி தரும் . சர்க்கரை வியாதிக்கு சிறந்தது என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.