GRAAMIYA SAANGAMAM

நொச்சிப் பொடி-Nochi pwd

 
 
பயன்:
        வேதனை தணித்தல் , சிறுநீர் பெருக்குதல் , மாதவிலக்கு தூண்டுதல் , நுண்புழுக் கொல்லுதல் , சளியகற்றம் , இளம்பிள்ளை வாதம் ( போலியோ ) , மூட்டுவலி , மூச்சுத்திணறல்,இடுப்புவலி , ஜன்னி இழுப்பு , மூக்கடைப்பு , கல்லீரல் , மண்ணீரல் , நுரையீரல் குறைபாடுகள் நீங்கும் என மூலிகை மருத்துவநூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
        காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.