GRAAMIYA SAANGAMAM
Sale!

PROSO DOSA MIX-பனிவரகு தோசை மாவு 500g

 

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பனிவரகு   ,  உளுந்து மற்றும் இதர பொருட்கள் சேர்த்து  அரைத்து தயார் செய்யப்படுகிறது.தண்ணீரில் கரைத்து 6 மணி நேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம் .புளித்த தயிர் அல்லது புளித்த தோசை மாவில் கலந்தால் உடனடியாக பயன்படுத்தலாம் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் 

Categories: ,