GRAAMIYA SAANGAMAM

பிரண்டைப் பொடி-Pirandai Pwd

 

 

பயன்:

     வாய்ப்புண் , உதடு , நாக்கு வெடிப்பு , குடல் புண்கள் , மூலம் , உடல் பலவீனம் , நரம்புத் தளர்ச்சி நீங்கி தாதுபலம் அதிகரிக்கும் . எலும்புகள் வலுவடையும் , மெலிந்த உடலைத் தேற்றும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.