GRAAMIYA SAANGAMAM

பூமிச்சர்க்கரைக் கிழக்குப் பொடி-Boomi Sarkarai Kizhangu pwd

 
 
பயன் :

        நரம்புத் தளர்ச்சி நீங்கும், ஆண்மை விருத்தியாகும்,விந்து பலப்படும்,மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
          காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.