GRAAMIYA SAANGAMAM

பூலாங் கிழக்குப் பொடி-Poolan kilangu pwd

 
 
பயன் :

          இந்தப் பொடியுடன் பசிப்பியிறு,கோரைக்கிழங்கு,கஸ்தூரி மஞ்சள் கலந்து முகம் மற்றும் உடம்புக்கு தேய்த்துக் குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கி உடல் மிருதுவாகவும்,நறுமணத்துடன் இருக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
             முகத்திற்கு தனியாகவோ,கஸ்தூரி மஞ்சளுடன் கலந்தோ தேய்த்துக் குளிக்கலாம்.