GRAAMIYA SAANGAMAM

பொடுதலைப் பொடி-Poduthalai pwd

 

 

பயன்:

      சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் , தாதுபலம் , கோழயகற்றி , நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகிவர தலையின் தோல் நோய் , பொடுகு நீங்கும் .

Description

பயன்படுத்தும் முறை:

      காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.