GRAAMIYA SAANGAMAM

பொன்னாங்கண்ணிப் பொடி-Ponnanganni pwd

 
 
பயன் :

      கண் நோய்,உடல் சூடு நீங்கி,கண்,உடலுக்குக் குளுமை, தலை முடி வளர்ச்சி,கல்லீரல்,வாய்வு சம்பத்தப்பட்ட நோய் குணமாகும் என மூலிகை மருத்துவ நூளில் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
       காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.