GRAAMIYA SAANGAMAM

மணத்தக்காளிக் கீரை பொடி-Manathakkali keerai pwd

 

 

பயன் :

அல்சரை குணமாக்குவதில் முதன்மையானது . குடல் புழுவை அழிக்கும் . கருப்பை குறைபாட்டை நீக்கும் . மங்கையரின் மார்பு வளர்ச்சி பெறும் . குடற்புழுவை அகற்றும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.