GRAAMIYA SAANGAMAM

மருதம்பட்டைப் பொடி-Marudham Pattai Pwd

 

 

பயன் :

இருதய பலவீனம் , பித்தம் , பெரும்பாடு , சீதபேதி , ரத்தபேதி இரைப்பிரமல் போக்கி இருதயத்தைப் பலப்படுத்தும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.