GRAAMIYA SAANGAMAM

மருதாணி இலைப் பொடி-Henna leaf pwd

 

 

பயன்:

     தண்ணீர் விட்டுக் குழைத்து விரல்களுக்குப் பற்று இட , உடல் சூடு தணியும் . விரல்களுக்கு இயற்கை அழகு தரும் . 50 கிராம் பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலைக்குத் தேய்த்துக் குளிக்க , முடி செழித்து வளரும் . இளநரையை மறைக்கும் . நறுமணம் கமழும் . குழைத்து நெற்றியில் பற்றிட தீராத தலைவலி நீங்கும் . இதனை ஆன்டி பாக்டீரியல் , ஆன்டி பங்கல் பேஸ்டாக உபயோகிக்கலாம் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

வெளிப் பிரயோகம் மட்டும்