GRAAMIYA SAANGAMAM
Sale!

HILLS HONEY-மலைத்தேன் -500 ML

 

தேன் ஒரு கலோரி ஆற்றல் மிகுந்த    இனிய உணவுப்பொருள் ஆகும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். தேனை உண்டால் பசியும் ருசியும் உண்டாவதோடு. நல்ல உறக்கமும் ஏற்படுகிறது.உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது.

Categories: ,