GRAAMIYA SAANGAMAM

மாசிக்காய் பொடி-MasiKai pwd

 

 

பயன் :

பெரும்பாடு , நீர்தக்கழிச்சல் , இரத்தக்கழிச்சல் , மிகு வியர்வை நீங்கும் . தேமல் , படைகளுக்குத் தடவிவர நீங்கும் . நீரில் இட்டு வாய் கொப்பளிக்க பல் நோய் தீர்ந்து ஈறு பலம் பெறும் என மூலிகை மருத்துவநூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.