GRAAMIYA SAANGAMAM

மாதுளம் தோல் பொடி-Maadhulam Thol pwd

 

 

பயன் :

இதயத்திற்கும் மூளைக்கும் சக்தியைக் கொடுக்கும். வாய்ப் புண்கள் நீங்கும், வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும், வாந்தி, மயக்கம்,இரத்த பேதி,உடல் வெப்பம் நீக்கி தேக ஆரோக்கியம் கிட்டும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.