GRAAMIYA SAANGAMAM

மாவிலங்கம்பட்டைப் பொடி- Mavilangampattai pwd

 

 

பயன்:

முடக்கு வாதம் , வாதக் காய்ச்சல் , விஷக்கடி , நீர்க்கட்டு , கல்லடைப்பு , வெட்டை, மாதவிடாய்க் கோளாறுகள் , வயிற்றுப் புண் நீங்கும் என மூலிகை மருத்துவநூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.