GRAAMIYA SAANGAMAM

மாவிலைப் பொடி-Maavilai Pwd

 

 

பயன்:

நீரிழிவு நோய் , சீதபேதி , பல் சம்பந்தப்பட்ட நோய் , ஜலதோசம் , தலைக்கனம் , மூலம் , வெள்ளை , மேகம் ஆகியவை நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

        காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.