GRAAMIYA SAANGAMAM

மிளகுப்பொடி-Pepper pwd

 

 

பயன்:

வாய்வு , இருமல் , செரியாமை , காய்ச்சல் , வயிற்றுப் பொருமல் , பீனிசம் , தலைவலி , குளிர் காய்ச்சல் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.