GRAAMIYA SAANGAMAM

முசுமுசுக்கைப் பொடி-Musumusukkai pwd

 

 

பயன்:

         பித்தம் , சளி , இருமல் , தும்மல் , கோழை , இரைப்பு , நெஞ்சு சளி ஆகியன நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.