GRAAMIYA SAANGAMAM

முருங்கைப் பட்டைப் பொடிMurunga Pattai pwd

 

 

பயன்:

      சளி நீக்கும் . தோல் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் , ஆஸ்துமா , வயிற்றுப் புழுக்கள் நீங்கும் , உடல் வலிவடையும்.

Description

பயன்படுத்தும் முறை:

       காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.