GRAAMIYA SAANGAMAM

முருங்கைப் பிசின்-Murungai pisin pwd

 

 

பயன்:

       உடலை வலுப்படுத்தி கட்டுக்கோப்பாக வைக்கும் . உடற்கட்டு , உடல்வாகு கிட்டும் . நரம்புத் தளர்ச்சி நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

      காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.